செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

என் கவிதை



எழுத்துக்களை

 இடம் மாற்றி

 புதிய சொற்கள் கண்டேன் !

 சொற்களை இடம் மாற்றி

  புதிய கவிதை கண்டேன் !

  
   நான் கண்ட கவியை பிறர் காண

   பிறர் காணும் இப் பக்கத்தில்

   பதிவு செய்கிறேன்

1 கருத்து: