காதல்

  •      காதலின் துவக்கம்
        
                         கண்கள் தொடங்கிய கலவரத்தில்
                         அரசியல் செய்துவிட்டது
                         இதயம் !


  •     காதல் தந்த நட்பு
       
                        எனக்கு துணை தேடப் போய்
                         நிலவுக்கு
                         நான் துணை ஆகிவிட்டேன் !


  • காற்றுடன் காதல் 


                       
                        காற்றில் உன் மூச்சு கலந்திருப்பதால்
                        "கார்பந்-டை-ஆக்ஸைட்"யும்
                        வெளித்தள்ள மறுக்குதடி
                        என் நுரைஈரல் !