poetriesofprakash
என் கவிதைகளின் புதிய முகவரி !
நட்பு
என் உயிர் தோழிக்காக
ஆசைத் தோழிக்கு
அழகாய்
ஒரு
கவிதை வடித்தேன்,
அர்த்தம் புரியவில்லை என
அவள் உரைத்தாள்
புரியாத அந்த அர்த்தத்திர்க்கு
விடை தேடி
தொடரட்டும்
நம் நட்பு என்றேன் !
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)