தாய்மை

  • ஒரு மென்பொருள் பொரியாளாரின் ஏக்கம்

                          "ப்ரோஸெஸர்"யை பார்க்கும் போது
                          பொறாமையாக இருக்கிறதே
                          "மதர்-போர்ட்"டிந் மடியிலேயே
                          மயங்கிக் கிடப்பதால் !