- தீர்ந்தது தேடல்
வீட்டிற்குள் நுழைந்த திருடனுக்கு
வீண் அலைச்சலை குறைத்தது
பீரோ
மீன்பிடித் தடை காலம்
மீன்களுக்காக அல்ல,
மனிதர்களுக்காக !
வீண் அலைச்சலை குறைத்தது
பீரோ
- மீன்கள் வேதனை
மீன்பிடித் தடை காலம்
மீன்களுக்காக அல்ல,
மனிதர்களுக்காக !