poetriesofprakash
என் கவிதைகளின் புதிய முகவரி !
சிந்தனை
தனிமையின் சுகம்
நிலவுக்கு நிராகரிப்பு
நட்சத்திரங்களுக்கு விடுமுறை
வாநிர்கும் தனிமை பிடிக்குமோ !
அறிவியல் புரிந்தது
கனமான பொருட்கள்
கீழ் வரும் என்று
அறிவியல் சொன்னது
ஆம்
என் மனதின் கணமும்
கண்ணீராய்
கீழ் இறங்கியது !
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)