பொது

  • கவிதையின் சுவை 

                       கவிதையின் சுவை எங்குள்ளதென்று
                       கலைஞன் ஒருவனுக்கு சந்தேகாமாம் !
                       தாயின் பாசம் இங்குள்ளதென்று 
                       தரணியில் மனிதனுக்கு உணர்த்திட முடியுமோ ?


  • கைப்பேசியில் தாய்ப் பாசம்

                       தாயை 
                       முதியோர் இல்லத்தில்
                       விட்டு செல்லும் மகனின்
                       மொபைல் ரிங் டோந் 
                       "அம்மா என்று அழைக்காத உயிரில்லையே"